தமிழகத்தில் 2 பேர் உயிரிழப்பு…..

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டணத்தைச் சேர்ந்த ராஜா என்ற அசன் மைதீன்(வயது 33), அருள் பாண்டியன் (வயது 29), அன்வர் ராஜா (வயது 33) உள்ளிட்ட மூவரும் சேர்ந்து மது கிடைக்காத காரணத்தால் மாற்று … Continue reading தமிழகத்தில் 2 பேர் உயிரிழப்பு…..